சிவகங்கை மாவட்டம் பெரிய கோட்டை பகுதியில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து சித்ரவதை செய்வதை வழக்கமாக வைத்திருந்த செல்லையா, சம்பவத்தன்று உறங்கிக்கொண்டிருந்த மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.