மதுரையில் நண்பர்களுடன் இணைந்து காதலியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காதலன்,காதலனை தனிமையில் சந்திக்க சென்ற 19 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை,தீபன்ராஜ் என்பவர் தனது காதலியை நண்பர்களுடன் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்,இளம்பெண் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையில் பெற்றோர் புகார்,தீபன்ராஜ், மதன், சுகுமாறன் ஆகிய 3பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை.