தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தமிழக அரசு தவறி விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளர். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர், நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர் காலிபணியிடங்களை போட்டி தேர்வு மூலம் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.