news-tamil-logo

3/19/2026, 8:45:36 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தோழியை தாக்கிய நபரை போலீசில் ஒப்படைத்த பொது மக்கள்... பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது வாய் தகராறு ஏற்பட்டது
tv

Also Watch

tv

Read this

தோழியை தாக்கிய நபரை போலீசில் ஒப்படைத்த பொது மக்கள்... பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது வாய் தகராறு ஏற்பட்டது

ராசிபுரம், நாமக்கல்

Posted on: Apr 23, 2025 07:07 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே தோழியை தாக்கிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவரும் அவரது தோழியான புவனேஸ்வரி என்பவரும் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த போது,

திடீரென ஏற்பட்ட தகராறில் இருவரும் ஒருவரை ஒருவரை தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
5 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved