தவெக இஃப்தார் விருந்தில் உணவுகள் குப்பையில் வீசப்பட்ட சம்பவம் முக சுளிப்பை ஏற்படுத்தியது. சென்னை அம்பத்தூரில் தவெக கிழக்கு மாவட்டம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இஸ்லாமியர்கள் எதிர்பார்த்த அளவில் வராததால், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவுகள் குப்பையில் கொட்டப்பட்ட சம்பவம் வந்திருந்தவர்களுக்கு முக சுளிப்பை ஏற்படுத்தியது.