news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சேதமடைந்த மேம்பாலம் ஒரு மாதத்திற்குள் சரி செய்யப்படும்... தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்
tv

Also Watch

tv

Read this

சேதமடைந்த மேம்பாலம் ஒரு மாதத்திற்குள் சரி செய்யப்படும்... தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

ஒசூர், கிருஷ்ணகிரி

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் சேதமடைந்துள்ள மேம்பாலம், அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள் சரி செய்யப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் மையப் பகுதியில் உள்ள இணைப்பில் விரிசல் ஏற்பட்டதால், அரை அடி நீளத்துக்கு பாலம் விலகியுள்ளது.

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறை மண்டல மேலாளர் மற்றும் தொழில் நுட்ப குழுவினர், அப்பகுதியை நேரில் ஆய்வு செய்தனர்.


இதையும் படியுங்கள் : ”தமிழ் மொழி கி.மு 600க்கு முந்தைய மொழி”... தமிழின் பெருமையை ஏற்க மத்திய அரசு மறுக்கிறது - தங்கம் தென்னரசு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கத்திரிக்காய் செடிகளில் நோய் தாக்குதல் - விவசாயிகள் வேதனை

0
3 mins agoshare
கத்திரிக்காய்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved