news-tamil-logo

3/19/2026, 8:34:45 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நதிகளை இணைக்காமல் நாட்டின் நீர் தேவை பூர்த்தியாகாது.. மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதி
tv

Also Watch

tv

Read this

நதிகளை இணைக்காமல் நாட்டின் நீர் தேவை பூர்த்தியாகாது.. மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதி

திருவையாறு - தஞ்சாவூர்

Posted on: Jan 15, 2025 07:11 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
09

நதிகளை இணைக்காமல் தேசத்தின் நீர்த் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தொடங்கிய தியாகராஜர் ஆராதனை விழாவில் பங்கேற்ற அவர், அப்படியொரு வாய்ப்பு பிரதமர் மோடியால் உருவாகும் எனவும்,

இதை அரசியலாக பார்க்க வேண்டாம் எனவும், தியாகராஜர் சமாதியில் கூறினால் பலிக்கும் என்பதால் கூறியதாகவும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
3 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved