Also Watch
Read this
By: Web Team

காவல்பணி என்பது மக்கள் பிரச்னைகளை நேரடியாக தீர்த்து வைக்கும் மிக உன்னதமான பணி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரி காவல் உயர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 9 பெண்கள் உட்பட 24 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில் காணொலி மூலம் உரையாற்றிய அவர், பொதுமக்களிடம் கனிவாகவும், மரியாதையாகவும் குறைகளை பொறுமையாக கேட்டு நியாயமான சேவையை விரைந்து வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
மேலும், அனைவரும் உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் அப்டேட்டாகிக் கொள்ள வேண்டும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved