Also Watch
Read this
Posted on: Nov 17, 2025 02:16 PM
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கோலத்தில் புதுமண பெண் சிலம்பம், சுருள்வாள் சுழற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரியும் சாயர்புரத்தை சேர்ந்த நந்தினி அமிர்தாவுக்கு, நடுவக்குறிச்சியில் திருமணம் நடைபெற்றது. தாலிகட்டிய கையோடு அமிர்தா, சிலம்பம், சுருள்வாள் சுழற்றி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved