Also Watch
Read this
Posted on: Apr 27, 2025 05:29 AM
By: Srini Vasan

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலைக் கண்டித்து ஊர்வலம் சென்ற பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கருப்புத் தின கண்ணீர் அஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி பெற்று விட்டு, ஊர்வலம் செல்ல முயன்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையும் படியுங்கள்: BDO மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய விவசாயிகள்... விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் திடீர் பரபரப்பு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved