திருச்சி மாவட்டம் முசிறி அருகே கார்த்திகை பட்டியில் வருடாந்திர சைக்கிள் போட்டி சிறப்பாக நடைபெற்றது. கார்த்திகைபட்டியில் இருந்து காட்டுப்புத்தூர் பிரிவு ரோடு வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் நடந்த போட்டியில், சிறுவர்கள் இளைஞர்கள் என பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.