மயிலாடுதுறையில் புனுகீஸ்வரர் கோவிலில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி 31-வது ஆண்டு லட்சதீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.