காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாத பௌர்ணமி ஓட்டி, மூன்றாவது நாளாக பெருந்தேவி தாயார் தெப்ப உற்சவம் நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் முடிந்து வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் பெருந்தேவி தாயார் நீல பட்டு, திருவாபரங்கள் உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினர்.