news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தொடக்க கல்வியில் 100% இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம்..
tv

Also Watch

tv

Read this

தொடக்க கல்வியில் 100% இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம்..

ஆணைகள் வழங்கிய உதயநிதி

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

தொடக்க கல்வியில் 100 சதவீத இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் தான் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், மத்திய அரசு கல்விக்கான நிதியை வழங்காமல் நிதிச் சுமையை ஏற்படுத்திய சூழலிலும் தமிழகத்தில் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
8 hrs 30 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved