news-tamil-logo

3/19/2026, 8:32:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுப்பிரமணிய சாமி வெள்ளி தேரில் எழுந்தருளி அருள் பாலித்தார்.. சுப்பிரமணிய சாமி, வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம், ஆராதனை
tv

Also Watch

tv

Read this

சுப்பிரமணிய சாமி வெள்ளி தேரில் எழுந்தருளி அருள் பாலித்தார்.. சுப்பிரமணிய சாமி, வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம், ஆராதனை

குமரகோட்டம், காஞ்சிபுரம்

Posted on: Jan 29, 2025 05:01 AM

3

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருக சுவாமி கோவிலில் தை மாதத்தின் மூன்றாம் வார செவ்வாய்க்கிழமையையொட்டி சிவ வாத்தியங்கள் முழங்க, வள்ளி தெய்வானையோடு சுப்பிரமணிய சுவாமி வெள்ளி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

முன்னதாக சுப்பிரமணிய சுவாமிக்கும் வள்ளி தெய்வயானைக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
1 min agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved