Also Watch
Read this
By: Web Team

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உதவி தலைமை ஆசிரியரின் மொபைலை திருடி மிரட்டல் விடுத்த பயிற்சி ஆசிரியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். உதவி தலைமை ஆசிரியர் கனகராஜ் மற்றும் கணித ஆசிரியை ஹேமா ஆகியோர் நெருக்கமாக பழகி வந்த நிலையில், அந்தரங்க போட்டோக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பயிற்சி ஆசிரியர்களான இனியவர்மன் மற்றும் கலைசாரதி போனை திருடி கனகராஜிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved