Also Watch
Read this
Posted on: Dec 12, 2025 06:59 AM
By: Web Team

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சொகுசு கார்களை திருடி வெளி மாநிலங்களில் விற்று வந்த மூன்று பேரை கைது செய்த போலீசார் ஐந்து சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். போலீசார் ரோந்து பணியின் போது சந்தேகத்திற்கிடமாக காரில் வந்த அனில் குமார், ஹரி கிருஷ்ணன், ராஜா மணி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் கார் திருட்டில் ஈடுபட்டது அம்பலமானது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved