திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த அண்ணனூர் ரயில் நிலைய சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வோர் சிரமம் அடைந்தனர். ரயில் நிலையத்தில் இருந்து அண்ணனூர் கிராமத்திற்கு செல்லும் சுமார் 200 மீட்ட தூர சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் தேங்கியதால், அருகில் உள்ள முட்புதரில் சேரும் சகதியுமான பாதையில் கடந்து சென்றனர். மேலும் இரும்பு தடுப்புக் கம்பிகள் மீது ஏறி ஆபத்தான முறையில் கடந்து சென்றனர்.இதையும் படியுங்கள் : ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு