Also Watch
Read this
Posted on: Jun 20, 2025 04:00 AM
By: Web Team

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய நிலையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 4 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
விசைப்படகை சேதப்படுத்தியதோடு, மீன்பிடி உபகரணங்களை கடலில் வீசி விரட்டி அடித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved