news-tamil-logo

3/19/2026, 8:50:47 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொல்லிமலையில் பெய்து வரும் தொடர் மழை கொண்டை ஊசி வளைவுகளில் மண் சரிவு..!
tv

Also Watch

tv

Read this

கொல்லிமலையில் பெய்து வரும் தொடர் மழை கொண்டை ஊசி வளைவுகளில் மண் சரிவு..!

கொல்லிமலை, நாமக்கல்

Posted on: May 20, 2025 06:31 AM

52

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NMK Land slide

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பெய்து வரும் தொடர் மழையால், கொண்டை ஊசி வளைவுகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஆங்காங்கே மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. நெடுஞ்சாலைத்துறையினர் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி, மண்சரிவு ஏற்பட்ட இடங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், கொண்டை ஊசி வளைவுகளில் மழை நீர் சிற்றாறுபோல பெருக்கெடுத்து ஓடி மண்சரிவு ஏற்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்

1
4 mins agoshare
iran issuebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved