news-tamil-logo

3/19/2026, 1:11:46 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எளிமையான முதலமைச்சர், ஆனால் ரூ.1.50 கோடிக்கு சொகுசு கார்..
tv

Also Watch

tv

Read this

எளிமையான முதலமைச்சர், ஆனால் ரூ.1.50 கோடிக்கு சொகுசு கார்..

நாராயணசாமி குற்றச்சாட்டு

Posted on: Aug 10, 2025 05:15 AM

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

எளிமையான முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதற்கு ஒன்றரை கோடி ரூபாயில் சொகுசு கார் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாராயணசாமி, முதலமைச்சர் ரங்கசாமி மாதம் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்குவதாக குற்றம்சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் ஆப்-ல் விரைவில் noise cancellation வசதி

0
2 mins agoshare
Whatsapp








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved