மதுரை மற்றும் திருப்புவனம் பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார், ஏழு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.வாகனம் திருட்டு குறித்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து மதுரையை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.