Also Watch
Read this
By: Web Team

தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து தடுப்பூசி செலுத்துவதோடு, மீண்டும் அதே பகுதியில் விடுவதற்கு பதிலாக அவற்றை தனி காப்பகங்கள் அமைத்து பராமரிக்க வேண்டும் என்றும், அவற்றுக்கு முறையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved