news-tamil-logo

3/19/2026, 8:48:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பொங்கல் அரிசி சிறு சேமிப்பு திட்டம் என்ற பெயரில் மோசடி.. பல லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு தலைமறைவு
tv

Also Watch

tv

Read this

பொங்கல் அரிசி சிறு சேமிப்பு திட்டம் என்ற பெயரில் மோசடி.. பல லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு தலைமறைவு

வேலூர் - குடியாத்தம்

Posted on: Feb 05, 2025 10:19 AM

42

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
07

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பொங்கல் அரிசி சிறு சேமிப்பு திட்டம் என்ற பெயரில் சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வரதராஜ் என்பவர் மகன் பிரபு உடன் சேர்ந்து சீட்டு நடத்தி வந்த நிலையில், பணத்துடன் மாயமாகியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்

0
1 min agoshare
iran issuebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved