ஜல்லிக்கட்டில் பலியான நவீனின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் திட்டவட்டம்,அவனியாபுரத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் காளை மோதி நேற்று நவீன் உயிரிழப்பு,நவீன் உடல் வைக்கப்பட்டுள்ள மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் குவிந்துள்ள உறவுகள்,நவீன் உயிரிழப்பை அடுத்து அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்,உடலை வாங்க மாட்டோம் என நவீனின் குடும்பத்தினரும் திட்டவட்டம்.https://www.youtube.com/embed/en0WsyA0Ijo