news-tamil-logo

3/19/2026, 8:45:56 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பட்டா மாறுதலுக்கு ரூ.10,000 லஞ்சம்: நில அளவையர் கைது.. இடைத்தரகரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார்
tv

Also Watch

tv

Read this

பட்டா மாறுதலுக்கு ரூ.10,000 லஞ்சம்: நில அளவையர் கைது.. இடைத்தரகரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார்

பர்கூர் - கிருஷ்ணகிரி

Posted on: Jan 24, 2025 12:53 PM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கியதாக, நில அளவையர் மற்றும் இடைத்தரகர் கைது செய்யப்பட்டனர்.

திம்மாபுரம் அருகே உள்ள காந்திநகரை சேர்ந்த நாகராஜ், தனது இடத்துக்கு தனிப்பட்டா கோரி விண்ணப்பித்த நிலையில், நில அளவையர் குமரன், இடைத்தரகர் சுஹேல் மூலமாக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினார். 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
6 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved