கொள்ளையர்கள் தாக்குதல் - 2 போலீசாருக்கு காயம்.வடஇந்திய கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.தாக்குதலில் ஈடுபட்டதால் ஒரு கொள்ளையனின் காலில் சுட்டு காவல்துறையினர் பிடித்துள்ளதாகவும் தகவல்.கன்டெய்னரை மடக்கிப் பிடித்து கொள்ளையன் ஒருவன் என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில் ரூ.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்.கன்டெய்னரில் இருந்த கார் கேரளாவில் ATM இயந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.