news-tamil-logo

3/15/2026, 10:15:17 AM

news-tamil-logo
more
Home districtnews சாலையோர பார்க்கிங்கில் இருந்த கார்களை அகற்றாமல் சாலை அமைப்பு..
tv

Also Watch

tv

Read this

சாலையோர பார்க்கிங்கில் இருந்த கார்களை அகற்றாமல் சாலை அமைப்பு..

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Posted on: Aug 01, 2025 06:21 AM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

சென்னை அடுத்த தாம்பரம் பகுதிகளில் சாலையோரத்தில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட காரை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பெருங்களத்தூர், பீர்க்கண்காரணை உள்ளிட்ட இடங்களில் சரியான முறையில் சாலைகள் அமைக்காத ஒப்பந்ததார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வளைகுடா நாடுகளில் தீவிரமடையும் போர்"

0
1 min agoshare
Iran 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved