news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரயில் மோதி பலியானோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்..
tv

Also Watch

tv

Read this

ரயில் மோதி பலியானோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்..

முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அவர், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று உதவிட அறிவுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசாக காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
8 hrs 48 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved