Also Watch
Read this
Posted on: Nov 08, 2025 03:14 AM
By: Web Team

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோமுகி அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து 29 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved