நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட்.இன்று கோவை, நெல்லை, குமரி, தென்காசிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்.நாளை கோவை, நெல்லை, தென்காசி, தேனி, குமரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்.நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட்.