news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 3 நாட்களுக்கு மேலாக குடியிருப்புகளை சூழ்ந்திருக்கும் மழைநீர்
tv

Also Watch

tv

Read this

3 நாட்களுக்கு மேலாக குடியிருப்புகளை சூழ்ந்திருக்கும் மழைநீர்

புலியூர் கண்டிகை - திருவள்ளூர்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Rain water issue

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே 3 நாட்களுக்கும் மேலாக குடியிருப்புகளை சூழ்ந்திருக்கும் மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். புலியூர் கண்டிகை கிராமத்தில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக குற்றம்சாட்டும் மக்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட இடுப்பளவு தண்ணீரில் சென்று பொருட்களை வாங்கக் கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், இதுவரை அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் மழை

0
8 mins agoshare
கொடைக்கானல் மழை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved