news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் தொடரும் மழை... கடலோரத்தில் சூறைக்காற்றால் சீற்றத்துடன் எழும் அலைகள்
tv

Also Watch

tv

Read this

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் தொடரும் மழை... கடலோரத்தில் சூறைக்காற்றால் சீற்றத்துடன் எழும் அலைகள்

கன்னியாகுமரி

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக சூறைக் காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்யும் நிலையில், கடலோரத்தில் காற்றின் வேகத்தால் அலைகளில் சீற்றம் அதிகமாக உள்ளது.

உயரமான அலைகள் எழுவதால், ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான நாட்டுப்படகு மீனவர்கள் மூன்றாவது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

படகுகளை கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ள மீனவர்கள், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


இதையும் படியுங்கள் : ஆழ் கடலில் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு... கடலில் காற்றாலை திட்டம் போன்றவற்றிற்கும் எதிர்ப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
5 hrs 39 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved