news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆழ் கடலில் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு... கடலில் காற்றாலை திட்டம் போன்றவற்றிற்கும் எதிர்ப்பு
tv

Also Watch

tv

Read this

ஆழ் கடலில் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு... கடலில் காற்றாலை திட்டம் போன்றவற்றிற்கும் எதிர்ப்பு

ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanyakumari

கன்னியாகுமரி ஆழ் கடலில் இயற்கை எரிவாயு திட்டம், காற்றாலை திட்டம் போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரோக்கியபுரம் கடற்கரையில் மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கள் கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே தமிழக முதல்வர் உட்பட மீன்வளத்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு மனு அளித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
5 hrs 41 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved