Also Watch
Read this
By: Web Team

டிட்வா புயல் காரணமாக இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் பெய்த கனமழையால் ராஜா நகர், ராஜீவ் காந்தி நகர், ஐயன்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மீனவர் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு சிறிய படகுகளை பயன்படுத்தும் பொதுமக்கள், தேங்கியுள்ள மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved