Also Watch
Read this
Posted on: Jan 10, 2026 02:23 PM
By: Manigandan Raja

பொங்கல் தொகுப்புக்கான செங்கரும்பை குறைந்த விலைக்கு அதிகாரிகள் கொள்முதல் செய்வதாக சேலம் மாவட்ட கரும்பு விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஒரு செங்கரும்பை 38 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், வெறும் 12 முதல் 15 ரூபாய்க்கு அதிகாரிகள் கேட்பதாக கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved