Also Watch
Read this
By: Web Team

தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்து கட்டண கொள்ளை நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
கோயம்புத்தூருக்கு 3,950 ரூபாயும், தூத்துக்குடிக்கு செல்ல 3,999 ரூபாயும், கன்னியாகுமரிக்கு செல்ல 3,300 ரூபாயும் அதிகபட்சமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது.
போக்குவரத்துத்துறை நிர்வாகம் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved