news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வணிக நிறுவனங்கள், கடைகளை அடைத்து போராட்டம்... தீயணைப்பு நிலையத்தை மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு
tv

Also Watch

tv

Read this

வணிக நிறுவனங்கள், கடைகளை அடைத்து போராட்டம்... தீயணைப்பு நிலையத்தை மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு

கறம்பக்குடி, புதுக்கோட்டை

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தை மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வணிக நிறுவனங்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்பட்டது.

கறம்பக்குடியில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தீயணைப்பு நிலையத்தை சுமார் 7 மீட்டர் தூரத்தில் உள்ள பல்லவராயன் பத்தை என்ற இடத்திற்கு மாற்ற மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் தீயணைப்பு நிலையம் பழைய இடத்திலேயே செயல்பட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒரே இடத்தில் கட்டணம் வசூலிப்பதால் போக்குவரத்து நெரிசல்

0
4 mins agoshare
கொடைக்கானல் போராட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved