Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் புவனகிரியில் சாம்பார் கேட்டு இட்லி கடையை போலீஸார் அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக பெண் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக வந்த காவலர்கள் உணவு கடையில் இட்லிக்கு சாம்பார் கூடுதலாக கேட்டதாக தெரிகிறது.
அதற்கு கடை உரிமையாளர் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved