வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக, காவலர் கைது செய்யப்பட்டார். விருதம்பட்டு காவல்நிலைத்தில் பணியாற்றி வரும் அருண் கண்மணி என்ற காவலர், காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி பைக்கில் சென்றபோது, தனியார் ஷூ கம்பெனி வேன் ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.