news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பவானி அரசு மருத்துவமனையில் மாத்திரை தட்டுப்பாடு கடந்த 6 மாதங்களாக மாத்திரை தட்டுப்பாடு என தகவல்..!
tv

Also Watch

tv

Read this

பவானி அரசு மருத்துவமனையில் மாத்திரை தட்டுப்பாடு கடந்த 6 மாதங்களாக மாத்திரை தட்டுப்பாடு என தகவல்..!

பவானி, ஈரோடு

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ERD Medicine issue

ஈரோடு மாவட்டம் பவானி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களாக மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் வழக்கமாக வழங்கப்படும் மாத்திரைகளின் அளவை குறைத்து கொடுப்பதாகவும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் பெருந்துறை அல்லது ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்


இதையும் படியுங்கள் : கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து கிராம நிர்வாக அலுவலரின் மனைவி, மகள் பரிதாப பலி..!.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

6
19 hrs 17 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved