தொடர் விடுமுறை முடிந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி மக்கள் படையெடுத்ததால் செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்கள் அனுத்திக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் வாகனங்கள் இலவசமாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.