news-tamil-logo

3/19/2026, 8:37:29 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மஞ்சள் நிறத்தில் மாசடைந்து வரும் குடிநீரால் மக்கள் அவதி
tv

Also Watch

tv

Read this

மஞ்சள் நிறத்தில் மாசடைந்து வரும் குடிநீரால் மக்கள் அவதி

செல்லம்பட்டிடை - காஞ்சிபுரம்

Posted on: Jan 06, 2026 03:26 PM

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
knc water issue

காஞ்சிபுரம் மாவட்டம் செல்லம்பட்டிடை ஊராட்சியில் குடிநீர் மஞ்சள் நிறத்தில் மாசடைந்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி நிர்வாகம், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரிடம் கூறியும், நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
5 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved