நடிகை பார்வதி நாயர், சென்னையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண போட்டோக்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.