புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்-ன் ரோடு ஷோவுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு5ஆம் தேதி அன்று பொதுக் கூட்டம் மட்டும் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி உத்தரவுபுதுச்சேரி சாலைகள் குறுகலானவை என்பதால் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு என தகவல் கூட்டம் கூடும் போது பாதுகாப்பு அளிப்பது சவால் ஆகி விடும் என்பதால் அனுமதி தர காவல்துறை மறுப்புகரூரில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் ரோட் ஷோவுக்கு தடை தமிழகத்தில் தடை இருக்கும் நிலையில் புதுவையில் ரோட் ஷோவுக்கு தவெக தரப்பில் அனுமதி கேட்புபுதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்-ன் ரோடு ஷோவுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு