Also Watch
Read this
Posted on: Nov 15, 2025 01:15 PM
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கண் சிகிச்சை மருத்துவர் வராததால், பொதுமக்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்த நிலையில், முடிந்தால் இருங்க, முடியாவிட்டால் போங்க என மருத்துவர் தெரிவித்ததாக செவிலியர் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது.
கண் சம்பந்தப்பட்ட சிகிச்சைக்காக சிறியவர்கள் முதல் முதியோர்கள் வரை ஏராளமானோர் காலை 8 மணி முதல் 10 மணி வரை பூட்டப்பட்ட அறை முன்பாக காத்திருந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved