திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார்.திருச்சி மாவட்டம் வடக்கு இடையபட்டியை சேர்ந்த ராமராஜன், பைக்கில் நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த போது பின்னால் சென்ற வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.அவருக்கு, அரசு மருத்துமனையில் உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.