news-tamil-logo

3/19/2026, 12:53:42 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் தங்கள் கூட்டணியில் இல்லை
tv

Also Watch

tv

Read this

ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் தங்கள் கூட்டணியில் இல்லை

கிருஷ்ணகிரி

Posted on: Dec 26, 2025 09:55 AM

7

By: Dhilip Kumar

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KRI Nainar

ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் தங்கள் கூட்டணியில் இல்லை என்றும் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக வெளிவரும் தகவலில் உண்மை இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் மாவட்ட பாஜக
அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தவெகவில் சரியான கட்டமைப்பு இல்லை என்றும், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் விஜயால் 10 தொகுதியை வரிசையாக கூற முடியுமா என கேள்வி எழுப்பினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் சௌத் பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது தாக்குதல்

0
0 min agoshare
Iran oil tank








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved