Also Watch
Read this
By: Web Team

திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அடிமையாக உள்ளதாக அதிமுக பெதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வந்த நிலையில், யாருக்கும் யாரும் அடிமை இல்லை என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது திடீரென பாசம் பொங்கி வருவதாக தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved