Also Watch
Read this
Posted on: May 16, 2025 05:28 AM
By: Srini Vasan

மத்திய அரசு மட்டுமல்ல உலகத்தில் யார் வந்தாலும் தமிழ் மொழியை தொட்டு பார்க்க முடியாது என திண்டுக்கல் மாவட்டம் அகரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் என மத்திய அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved